My fatherhood towards neighbour's child / Ezhilarasan psychology childcare

Translation MY FATHERHOOD TOWARDS A NEIGHBOUR’S CHILD Venkatachalam Salem


உளவியல் 
குழந்தைவளர்ப்பு கட்டுரை
எழுதியவர் எழிலரசன் (உண்மை நிகழ்வு)

Psychology childcare article by
Article by Ezhilarasan  (REAL LIFE  INCIDENT)  

MOTHERHOOD IS GREAT. FATHERHOOD IS ALSO GREAT. MY FATHERHOOD TOWARDS A NEIGHBOUR’S CHILD.

.

.
தாய்மை உயர்ந்து. "தந்தைமையும்" உயர்ந்தது. பக்கத்து வீட்டு குழந்தையின் மேல் நான் வைத்த பாசம் (தந்தை பாசம்)

Next to my father-in-law’s house in Ammapet lived a couple. They had a two year old kid called Harish. That kid used to come to their house frequently for playing. Myself, my wife and my kids used to play with that kid.

அம்மாப்பேட்டையில் என் மாமனார் வீட்டிற்கு அடுத்து ஒரு தம்பதியர் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு ஹரிஷ் என்று ஒரு இரண்டு வயது குழந்தை இருந்தது. அந்த குழந்தை விளையாட்டாக அடிக்கடி எங்கள் மாமனார் வீட்டிற்கு வருவான்.
நானும், என் மனைவியும் என் குழந்தைகளும் அந்த சிறுவனுடன்  விளையாடு வோம்.

If we happen to eat something, we used to offer it to him. But his parents will refuse because their doctor had instructed them not to do such things. The boy seemed to be healthy.

 நாங்கள் ஏதாவது சாப்பிட நேர்ந்தால், அதை அவருக்கு அளிப்போம். ஆனால் அவனுடைய பெற்றோர்கள் மறுத்துவிடுவார்கள்.  ஏனென்றால் அத்தகைய காரியங்களைச் செய்யாதபடி அவர்களுடைய மருத்துவர் அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். எனக்கு சிறுவன் ஆரோக்கியமாக இருப்பதாகத் தான் தோன்றியது.

All my genuine attempts to feed the kid with something nutritious failed. It was the doctor’s instruction they said. However, I came to know that the boy used to fall sick very often. They were poor and would say that they would have to pledge their gold jewels to meet his hospital expenses.

குழந்தைக்கு உணவளிக்க என் உண்மையான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இதற்கு காரணம் அவர்கள்  மருத்துவரின் அறிவுறுத்தலாக இருந்தது. இருப்பினும், அந்த பையன் அடிக்கடி உடம்பு சரியில்லாம் போய்விடும் என்று அறிந்தேன். அவர்கள் ஏழைகளாக இருந்தார்கள். ஆகையால் அவர்களுடைய  தங்க நகைகளை அடமானம் வைத்து மருத்துவ செலவுகளை செய்ய வேண்டி வரும்  என்று கூறுவார்கள்.

I knew that the boy was not really suffering from serious chronic disease like heart disease or asthma. Of course, I am not a medical professional. But one thing was crystal clear for me. The doctor has installed excessive fear in the kid’s parents and making good money.

இதய நோய் அல்லது ஆஸ்த்துமா போன்ற தீவிரமான நாட்பட்ட நோய்களினால் சிறுவன் உண்மையில் பாதிக்கப்படவில்லை என்று எனக்குத் தெரியும். நிச்சயமாக, நான் ஒரு மருத்துவர்  அல்ல. ஆனால் ஒரு விஷயம் எனக்கு தெளிவானதாக தெரிந்தது. டாக்டர் குழந்தையின் பெற்றோரின் மனதில் அதிகமான பயத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இதன் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கிறார் என்று.

Many times, we would have heard that people praising a doctor who had saved their relatives’ life. Hence, they are like God. But here is a cheap doctor who seem to use the kid as a land to “cultivate” disease and have a “bumper crop” or great harvest. Oh, my God ! I should stop it at any cost, I resolved !

தங்கள் உறவினர்களின் வாழ்வை காப்பாற்றிய ஒரு டாக்டரை புகழ்ந்து மக்கள பேசுவதை  நாம் பலமுறை கேட்டிருப்போம். எனவே, அவர்கள் கடவுளைப் போல  என்பார்கள்.
இருக்கிறார்கள். ஆனால் இங்கு ஒரு மலிவான டாக்டர், குழந்தையை  வயலாக எண்ணி வியாதியை விதைத்து  பணத்தை அமோக "அறுவடை" செய்வது எனக்கு தெரிகிறது.  ஓ, என் கடவுள்! நான்  எப்படியாவது அதை நிறுத்த வேண்டும், என்று நான் உறுதி செய்துகொண்டடேன்.

Every time we went to my father-in-law’s place, we would see that boy, Harish. Every time I would insist to their parents to see a “better” doctor. However, they would refuse to do so.

எப்போது  எல்லாம்  என் மாமனாரின் இடத்திற்கு சென்றோமோ அப்போது எல்லாம் அந்தப் பையன், ஹரிஷைப் பார்ப்போம். ஒவ்வொரு முறையும் பெற்றோருக்கு "சிறந்த" டாக்டரைப் பார்க்க நான் வலியுறுத்துவேன். இருப்பினும், அவர்கள் அவ்வாறு செய்ய மறுப்பார்கள்.

They will say that all their relatives take their kids only to this doctor. Moreover, he is a “lucky” doctor (Kairaasi).

அவர்களுடைய உறவினர்கள் தங்கள் குழந்தைகளை இந்த டாக்டரிடம் தான் அழைத்துச் செல்கிறார்கள் என்று கூறிவிடுவார்கள். மேலும், அவர் "அதிர்ஷ்டசாலி" மருத்துவர் (கைராசி) மருத்துவர் ஆவார் என்று என்னிடம் கூறுவார்கள்.

I would ask them to take him to Dr.T.K.P.Thirugnana Sambandam, a doctor who is not after money. I would have to add that since he happen to be my maternal uncle, don’t think I was favouring him.


பணத்தை அடைய தீவிர ஆசையில்லாத டாக்டர்  டி. கே பி. திருஞான சம்பந்தம் அவர்களிடம்
அழைத்துச் செல்லும்படி நான் அவர்களிடம் கேட்டுக் கொள்வேன்.
அவர் என் தாய்வழி மாமாவாக இருப்பதால் நான் அவரை ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம் என்பேன்.

In fact, he was really an ideal doctor. But they did not pay heed to my word. Like the small insects that falls prey to the light source – they kept on taking their kid to the same money making doctor.

 அவர் உண்மையில் ஒரு சிறந்த மருத்துவர் என்பேன். ஆனால் என் வார்த்தையை அவர்கள் மதிக்கவில்லை. ஒளி மூலத்திற்கு இரையாகும் சிறிய பூச்சிகளைப் போலவே - அவர்கள் தங்கள் குழந்தையை பணத்தாசை பிடித்த அதே டாக்டரிடம் சிறுவனை  எடுத்துச் செல்வார்கள்.

I resolved that in 2 or 3 year I should “split” Harish and parents from the money-making doctor and link them to the good doctor, viz. Dr.T.K.P.Thirugnana Sambandam
.

2 அல்லது 3 ஆண்டுகளில் நான் ஹரிஷ் மற்றும் பெற்றோரை பணம் பிடுங்கும்  டாக்டரிடமிருந்து "பிரிப்பதோடு" அவர்களை நல்ல மருத்துவரிடம்,  அதாவது, டாக்டர்  டி. கே பி. திருஞான சம்பந்தம் அவர்களிடம் இணைக்க வேண்டும் என்று  தீர்மானித்தேன்.

 I took it as a personal challenge and started to “brain wash” Harish’s parents.

 நான் அதை தனிப்பட்ட சவாலாக எடுத்து ஹரீஷ் பெற்றோர்களை  "மூளையை கழுவும்"  அல்லது மூளை சலவை செய்யும் வேலை தொடங்கினேன்.

Then, slowly and steadily, I went to Harish’s house voluntarily and used to mingle with them. I would ask for tea and get is prepared and then drink it. Generally, I was a reserved guy, I was a bit shy and I never liked asking help from others.

 பின்னர், மெதுவாகவும், சீராகவும், ஹரிஷின் வீட்டிற்கு தானாகவே நான் சென்றேன். நானாக அவர்களிடம் தேநீர் கேட்டு குடிப்பேன். பொதுவாக, நான்  எல்லோரிடம் இருந்தும்  ஒதுங்கியே இருப்பேன். நான் மற்றவர்களிடம் தேநீர் எல்லாம்   கேட்க வாங்கி குடித்ததில்லை.  பொதுவாக உதவி கேட்டதில்லை.

My intention was to somehow get close with Harish’s parents  in a few years and at any cost. This job continued for a few years. And soon I started persuading them to change their doctor.

ஆனால் இப்போது என் எண்ணம் சில ஆண்டுகளில் ஹரிஷின் பெற்றோருடன் எப்படியாவது நெருங்கிய உறவு வைத்துக் கொள் வேண்டும் என்பதாக இருந்தது. இந்த வேலை சில வருடங்களுக்கு தொடர்ந்தது. விரைவில் அவர்கள் மனதில் இடம் பிடித்து, அவர்களது மருத்துவரை மாற்றுவதற்கு நான் தூண்ட ஆரம்பித்தேன்.

Finally, one fine day, when their son Harish was miserably sick, they had taken him to the doctor I told, viz. Dr.T.K.P.Thirugnana Sambandam. The boy was in a very serious condition. The doctor checked up the boy. Then he administered an injection and said that he will be alright in 10 or 15 minutes and he coolly walked away. The boy was back to normal in 10 or 15 minutes as the doctor said.

இறுதியாக, ஒரு நாள், அவர்களது மகன் ஹரிஷ் மோசமாக வியாதியால் பாதித்து இருந்தபோது, அவரை நான் சொன்ன டாக்டர்  டி. கே பி. திருஞான சம்பந்தம் அவர்களிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். சிறுவன் மிக மோசமான நிலையில் இருந்தான். மருத்துவர் சிறுவனை சோதித்தார். பின்னர் அவர் ஒரு ஊசி போட்டார்.  10 அல்லது 15 நிமிடங்களில் அவன் நன்றாக இருப்பான் என்று சொன்னார்.
 டாக்டர் கூறியபடி பையன் 10 நிமிடங்களில் சாதாரண நிலையிற்கு திரும்பினான்.

It seemed the doctor had not insisted for admitting the boy in the bed because his condition did not warrant it. Moreover, he had charged a very meagre amount as fees.

அந்தப் பையனை ஆஸ்பத்திரியில்  படுக்கையில் சேர  டாக்டர் வற்புறுத்தவில்லை என்று தெரிந்தது. ஏனென்றால் அவனுடைய நிலை நன்றாக இருந்தது. மேலும், அவர் மிகவும் அற்பமான தொகையை கட்டணமாக  பெற்றுள்ளார்.

This gave a pleasant shock to Harish’s  parents. They continued that if they had taken him to their regular doctor, definitely he would have made a big fuss and would have admitted him in bed compulsorily for 2 or 3 days. And would have definitely charged about 10 times more money.

இது ஹரிஷின் பெற்றோருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. இதுவே அவர்கள் அவனை வழக்கமான மருத்துவரிடம் அழைத்து சென்றிருந்தால், நிச்சயமாக அவர் ஒரு பெரிய வம்பு செய்திருப்பார் என்றும் 2 அல்லது 3 நாட்களுக்கு படுக்கையில் கட்டாயமாக அவனை சேர்க்க வைத்து இருப்பார் என்றும் அவர்கள் தொடர்ந்தார்கள். மேலும் 10 மடங்கு அதிக பணம் செலவு ஆகியிருக்கும் என்றார்கள்.

And of course, as usual, they would have to pledged their jewels an umpteenth time for Harish’s hospital expenses. They were all praises to Dr.T.K.P.Thrignana Sambandam, my maternal uncle. They even thanked me a lot for what I did.

நிச்சயமாக, மீண்டும், அவர்கள் தங்கள் நகைகளை ஹரிஷின் மருத்துவ செலவுவிற்காக அடமானம் வைக்க வேண்டி இருந்திருக்கும். அவர்கள் என் தாய் மாமா டாக்டர்  டி. கே பி. திருஞான சம்பந்தம் அவர்களை  புகழ்ந்தார்கள். எனக்கும் நிறைய நன்றி கூறினார்கள்.

I told them, “Please go to a temple and pray to your favourite God that Dr.T.K.P.Thirugnana Sambandam, Salem 7, should live long!”. The joke or catch is  he does not have any belief in God.

நான் அவர்களிடம் , "தயவு செய்து ஒரு கோயிலுக்கு சென்று உங்களுக்கு பிடித்த கடவுளிடம் டாக்டர். டி.கே.பி.திருஞான சம்பந்தம், சேலம் 7 அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்! என்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்று சொன்னேன். இதில் ஒரு  நகைச்சுவை என்ன தெரியுமா? அவருக்கு கடவுள்  நம்பிக்கையே இல்லை.

I heard them narrate the above story one day when I visited them. It was really a very happy day for me.

ஒரு நாள் நான் அவர்களை விஜயம் செய்தபோது, மேலே குறிப்பிட்ட கதைகளை அவர்களிடம் இருந்து நான் கேட்டேன். இது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

At last, after years of meticulous efforts. After lot of coaxing and brain-washing, I had done a small good to a poor parent. AND OF COURSE, WITHOUT GOING TO ANY GOD’S PLACE –TEMPLE, CHURCH OR MOSQUE.


கடைசியாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு என்னால் எடுக்கப்பட்ட முயற்சிகள் ஒரு வழியாக வெற்றி பெற்றன. நிறைய உஷாரான செயல்கள்  மற்றும் "மூளை சலவை" செய்த பிறகு, நான் ஒரு ஏழை பெற்றோருக்கு ஒரு சிறிய நன்மை செய்துவிட்டேன் என்று மகிழ்ந்தேன். 

ஆம் எந்த கடவுளின் சன்னதிக்கும் செல்லமலேயே இதை செய்து முடித்துவிட்டேன். (கோவிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ செல்லாமல்)

I remember it was the New Year eve, to be more precise, 27th Dec, 2003 and I took it was the NEW YEAR gift I gave to myself.

அது ஒரு  புத்தாண்டு "ஈவ்" என்று நினைக்கிறேன். இன்னும் துல்லியமான கூறினால், 27 டிசம்பர் 2003. புத்தாண்டிற்காக நானே எனக்கு கொடுத்துக் கொண்ட பரிசாக இதை எடுத்துக் கொண்டேன்.

A few year back I happen to hear that Harish’s parents are still sticking on to Dr.T.K.P.Thirugnana Sambandam, Salem 7.
I pray to God they continue that !


Ezhilarasan Venkatachalam.
Salem.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹரிஷின் பெற்றோர்கள் இன்னும் டாக்டர்  டி. கே பி. திருஞான சம்பந்தம் அவர்களிடம் தொடர்ந்து சிகிச்சைக்காக போவது அறிந்தேன். அது தொடர கடவுளிடம் ஜெபிக்கின்றேன்.

எழிலரசன் வெங்கடாசலம்.
சேலம். 

Comments

Popular posts from this blog

Left Handed Doctor - Translation

Fish can not climb tree / Psychology in Tamil EZHILARASAN CHILDCARE 0809 DUPLICATE

Childcare MENU 0514 EZHILARASAN VENKATACHALAM SALEM