Posts

Showing posts from March, 2018

My fatherhood towards neighbour's child / Ezhilarasan psychology childcare

Image
Translation MY FATHERHOOD TOWARDS A NEIGHBOUR’S CHILD Venkatachalam Salem உளவியல்  குழந்தைவளர்ப்பு கட்டுரை எழுதியவர் எழிலரசன் (உண்மை நிகழ்வு) Psychology childcare article by Article by Ezhilarasan  (REAL LIFE  INCIDENT)   MOTHERHOOD IS GREAT. FATHERHOOD IS ALSO GREAT. MY FATHERHOOD TOWARDS A NEIGHBOUR’S CHILD. . . தாய்மை உயர்ந்து. "தந்தைமையும்" உயர்ந்தது. பக்கத்து வீட்டு குழந்தையின் மேல் நான் வைத்த பாசம் (தந்தை பாசம்) Next to my father-in-law’s house in Ammapet lived a couple. They had a two year old kid called Harish. That kid used to come to their house frequently for playing. Myself, my wife and my kids used to play with that kid . அம்மாப்பேட்டையில் என் மாமனார் வீட்டிற்கு அடுத்து ஒரு தம்பதியர் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு ஹரிஷ் என்று ஒரு இரண்டு வயது குழந்தை இருந்தது. அந்த குழந்தை விளையாட்டாக அடிக்கடி எங்கள் மாமனார் வீட்டிற்கு வருவான். நானும், என் மனைவியும் என் குழந்தைகளும் அந்த சிறுவனுடன்  விளையாடு வோம். If we happen to eat something, we used to offer it to him

How to play with your child FULL EZHILARASAN /Psychology childcare

Image
How to play with your young child Real Activities Narrated தமிழில் படிக்க ... USEFUL TIPS FOR YOUNG PARENTS. . . 01 CREATE NOISE  (MUSIC FOR KIDS) USING KITCHEN VESSELS A set or 5 tumblers and a spoon is enough. (If kids are a little grown up, you may pour different amounts of water in each to create different pitches. Caution: Water on floor is very slippery). 02 PUNCTURE A BALLOON, FILL IT WITH WATER AND MAKE A TOY FOUNTAIN ! Get a few balloons of different sizes. Take one or two and prick it with a sharp needle. Carefully make only one or two holes. Then fix the mouth of the balloon in a water tap and fill it with enough water. Then screw the mouth and hold it tightly. Turn the balloon upside down.  EUREKA, A MINI FOUNTAIN IS READY! Go to the backyard or safe place and play writing on the wall with the water jet. 3 CLAY PLAY. Get colourful clay bars from the shop. Take a wooden stool or bench to roll the clay. Start with creating easy models like snake, human face,

How to play with your child List translation Ezhilarasan

Image
USEFUL PLAYING TIPS FOR YOUNG PARENTS (LIST ONLY)  version 02 இளம் பெற்றோருக்கு பயனுள்ள விளையாட்டுக் குறிப்புகள் (பட்டியல் மட்டும்) .. video .... CLAY MODELLING - SNAKE MAKING How to play with your young child  .. List of Real Activities that you can do at home உங்கள் இளம் குழந்தையுடன் விளையாடுவது எப்படி? .. நீங்களே வீட்டில் செய்யக்கூடிய உண்மையான செயல்பாடுகள் ..  01 CREATE NOISE USING KITCHEN VESSELS (MUSIC FOR KIDS) சமையலறையில் இருக்கும்  பாத்திரங்களை உபயோகித்து ஓசை எழுப்புதல் (குழந்தைகளுக்கு அது தான் "இசை"  ... மகிழ்ச்சி) 02 PUNCTURE A BALLOON, FILL IT WITH WATER AND MAKE A TOY FOUNTAIN ! ஒரு பலூனை எடுத்து ஒரு பின்னூக்கால் அதை குத்தி, இரண்டு ஓட்டைகள் செய்க. பிறகு அதில் தண்ணீர் நிரப்பவும். பிறகு பலூனின் கழுத்தை முறுக்கி தலைகீழாக பிடிக்கவும. தண்ணீர் கீழ் இருந்து மேலே பீச்சி அடிக்கு.  ஆ...ஆ...ஒரு பொம்மை  நீர் ஊற்று ( "ஃபௌன்டன்") ரெடி. 3 CLAY MODELLING களிமண்ணால் பொம்மைகள் (மாடல்) செய்வது. 4 ICE CREAM STICK PATTERNS CREATION ஐஸ் கிரீம் குச்சிகள

Exhibition on Terrace childcare article translation Ezhilarasan

Image
EXHIBITION ON THE TERRACE TOP .. மாடியில் மேல் கண்காட்சி.  =============================== Even when my daughters were very young, I had encouraged them to engage themselves in many arts forms like drawing, painting and music. And also making toys from things available at home. Due to this, right from LKG itself my daughters were famous among their classmates in their school.  என் மகள்கள் மிகவும் இளம் வயதினராக இருந்தபோதே பல கலை வடிவங்களில் ~~ வரைதல், ஓவியங்கள், இசை போன்றவற்றில் ஈடுபட அவர்களை ஊக்குவித்தேன். மேலும் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பொம்மைகளை உருவாக்க ஊக்குவித்தேன். இதன் காரணமாக, எல்.கே.ஜி யில் இருந்து என் மகள்கள் தங்கள் பள்ளியில் தங்கள் வகுப்பு மாணவர்களிடையே புகழ் பெற்றிருந்தனர். When my daughters were very young, they used to draw something in a piece of paper and show that to me. If it was really good, I would say with a bright smile in my face, something like, “Good, great, excellent …” etc. என் மகள்கள் மிகவும் இளம் வயதினராக இருந்தபோது, ​​அவர்கள் ஒரு துண்ட