PLAYING CHESS WITH VISWANATH ANAND. Ezhilarasan translation childcare
PLAYING CHESS WITH VISWANATH ANAND AND LOSING / நான் விஸ்வானாத் ஆனந்துடன் செஸ் அல்லது சதுரங்கம் விளையாடி, தோற்றப்போனேன்.
In my teenage, I had been very active playing chess and table tennis. I had also participated in tournaments and got one or two prizes. / இளம் பருவத்தில், நான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன். சதுரங்கம் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாடுவேன். நான் சில போட்டிகளில் பங்கு பெற்று ஒன்று அல்லது இரண்டு பரிசுகள் கிடைத்தும் உள்ளன.
This incident happened when I was about 20 years old. Then I was doing my graduation. I participated in a chess tournament being conducted at the Mahatma Gandhi Stadium, Salem. About 40 or 50 persons, many very elderly to me and many very younger also participated in it.
எனக்கு சுமார் 20 வயது இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அப்போது என் பட்டப்படிப்பை படித்துக்கொண்டு இருந்தேன். சேலம் மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் நடத்த சதுரங்க அல்லது செஸ் போட்டியில் கலந்து கொண்டேன். சுமார் 40 அல்லது 50 நபர்கள், என்னுடன் அதில் பங்கு பெற்றனர். பல என்னைவிட முதியவர்கள் மற்றும் பல இளையோர்.
The tournament went for about 7 or 8 days and for about 10 rounds of matches. In that tournament, a cute looking boy from Chennai, studying 7th standard came first, after winning all of us. As usual, the person who comes first was asked to say a few words about the tournament. So, the 7th standard kid was also asked to talk.
போட்டிகள் சுமார் 7 அல்லது 8 நாட்கள் சென்றன மற்றும் சுமார் 10 சுற்று போட்டிகள் நடந்தன. அந்த போட்டியில், சென்னையிலிருந்து ஒரு அழகான துறுதுறுவென இருந்த 7-வது படிக்கு பையன், எல்லோரையும் தோற்கடித்து
முதலாக வந்தான். வழக்கம் போல், முதலில் வரும் நபர் போட்டியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசும்படி கேட்கப்பட்டான். எனவே, 7 வது படிக்கும் "குழந்தை" பேசியது.
The boy sporting a “scooter hair cutting” started to talk in English. I was astonished hearing him talk very fluently and casually in English. He seemed to be a convent-educated boy and talking with great confidence.
ஒரு "ஸ்கூட்டர் முடி வெட்டு" உடன் இருந்த அவன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான். அவன் ஆங்கிலத்தில் மிகவும் சரளமாகவும், அழகாகவும் பேசுவதை நான் ரசித்தேன். அவன் ஒரு கன்வென்ட் ஸ்கூலில் படித்த பையன் போல இருந்தது. பெரும் நம்பிக்கையுடன் பேசினான்.
“Oh my God ! After all a kid, studying 7th standard had defeated me and everybody else both elderly and better in chess than me. And now he is holding the mic and giving a speech. Great job! I thought”.
"ஓ கடவுளே! ஒரு 7 ஆவது படித்துக் கொண்டிருக்கும் சிறுவன் என்னையும் அனைவரையும் தோற்கடித்துவிட்டு இப்போது "மைக்கை" பிடித்து பேசுகிறான். என்னை விட சதுரங்கத்தில் தரநிலை அதிகம் இருந்தவர்களையும், என்னை விட 20 வயது முதியவர்களையும் தோற்கடித்துவிட்டான். ஓ! இவன் ஒரு பெரிய கிள்ளாடி தான் என்று நான் நினைத்தேன்"
That boy was none other than the great Viswanath Anand. It is now great to see his photo appear in the school text-books. It seems that the Mahatma Gandhi Stadium, Salem victory was the first victory in his career, a chess club member told me recently.
அந்த சிறுவன் வேறுயாருமில்லை விஷ்வனாத் ஆனந்த் தான். பள்ளி புத்தகத்தில் அவரது புகைப்படம் இப்போது தோற்றமளிப்பதை பார்க்க நன்றாக இருக்கிறது.
மகாத்மா காந்தி ஸ்டேடியம், சேலத்தில் அவர் பெற்ற வெற்றி தான் அவரது தொழில் வாழ்க்கையில் முதன்முதலாக கிடைத்த வெற்றி என்று ஒரு சேலம் சதுரங்க கிளப் உறுப்பினர் சமீபத்தில் என்னிடம் கூறினார்.
I would have “proudly” narrated about this “defeat” many times to many people who would lend me their ears. I would say that I had participated once in a chess tournament played by Viswanath Anand and “lost” along with many other people.
என்னுடைய இந்த புகழ் பெற்ற "தோல்வி" பற்றி பலரிடம் நான் விரிவாக விளக்கி உள்ளேன். (தங்கள் காதுகளை சில நிமிடங்கள் என்னிடம் கடன் கொடுத்தவர்களுக்கு மட்டும்).
விஸ்வநாத் ஆனந்த் ஒரு செஸ் போட்டியில் பங்கேற்றார், பலருடன் சேர்ந்து நானும் அப்போட்டியில் பங்கு பெற்று "தோல்வியடைந்தேன்" என்று நான் கூறுவேன்.
I wanted my children to understand that winning and losing is natural in any game. But with whom you win and with whom you lose matters a lot. So, even a defeat with a stronger person is more valuable than a win from a weaker person.
வெற்றி மற்றும் தோல்வி எந்த விளையாட்டிலும் இயற்கையானது என்பது எனது பிள்ளைகளுக்கு புரிய வேண்டும் என்று நான் விரும்புவேன். ஆனால் யாருடன் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள், யாருடன் தோல்வி அடைந்தீர்கள் என்பது முக்கியம் என்பேன்.
வலுவான நபருடன் தோல்விஅடைவது கூட பலவீனமான நபரை வெற்றி அடைவதை விட மதிப்புமிக்கது.
And then from sports we should learn to keep on improving ourselves day after day – whatever sport we were playing.
பின்னர் விளையாட்டுகளில் இருந்து நாளுக்கு நாள் நம்மை முன்னேற்றுவிப்பது எப்படி என நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இது எல்லா விளையாடிற்கும் பொருந்தும். வாழ்க்கை யிற்கும் பொருந்தும்.
This also makes me recall a TV-ad. A mom would say to her husband while offering him a sweet (Gulob jamoon), saying that their son had won the second prize in a match. Eating the sweet, he would enquire, “Good, how many persons participated?”. And she would reply, “TWO”. Did you get the catch?
Written

by
Ezhilarasan Venkatachalam
Salem, South India.
இது எனக்கு டி.வி.-விளம்பரத்தை நினைவூட்டுகிறது.
ஒரு மனைவி தனது கணவனிடம் ஒரு இனிப்பு (குலோப் ஜாமூன்) கொடுத்து, மகன் ஒரு ஓட்டப் பந்தய போட்டியில் இரண்டாவது பரிசு வென்றிருப்பதாக சொல்வாள்.

இனிப்பு சாப்பிட்டுக் கொண்டே அவர், "நல்லது, எத்தனை பேர் போட்டியில் பங்கு பெற்றனர்?". என்பார். அதற்கு மனைவி "இரண்டு" என்று பதிலளிப்பார். உங்களுக்கு புரிகிறதா ஜோக்?
ஆங்கித்தில் எழுதியது மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு
MY SHUTTLE COCK PLAYING IN

HOSUR PREMIER Mills ஓசூர் பிரிமியர் மில்லில் நான் சட்டில் காக் விளையாடிய அனுபவம்
எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்
Written by
Ezhilarasan Venkatachalam
Salem, South India.
Ezhilarasan Venkatachalam
Salem, South India.
Comments
Post a Comment