How to play with your child List translation Ezhilarasan

USEFUL PLAYING TIPS FOR YOUNG PARENTS (LIST ONLY)  version 02

இளம் பெற்றோருக்கு பயனுள்ள விளையாட்டுக் குறிப்புகள் (பட்டியல் மட்டும்)

.. video ....


How to play with your young child  .. List of
Real Activities that you can do at home

உங்கள் இளம் குழந்தையுடன் விளையாடுவது எப்படி? ..
நீங்களே வீட்டில் செய்யக்கூடிய உண்மையான செயல்பாடுகள்

.. 


01 CREATE NOISE USING KITCHEN VESSELS (MUSIC FOR KIDS)

சமையலறையில் இருக்கும்  பாத்திரங்களை உபயோகித்து ஓசை எழுப்புதல் (குழந்தைகளுக்கு அது தான் "இசை"  ... மகிழ்ச்சி)

02 PUNCTURE A BALLOON, FILL IT WITH WATER AND MAKE A TOY FOUNTAIN !

ஒரு பலூனை எடுத்து ஒரு பின்னூக்கால் அதை குத்தி, இரண்டு ஓட்டைகள் செய்க. பிறகு அதில் தண்ணீர் நிரப்பவும். பிறகு பலூனின் கழுத்தை முறுக்கி தலைகீழாக பிடிக்கவும. தண்ணீர் கீழ் இருந்து மேலே பீச்சி அடிக்கு.  ஆ...ஆ...ஒரு பொம்மை  நீர் ஊற்று ( "ஃபௌன்டன்") ரெடி.

3 CLAY MODELLING

களிமண்ணால் பொம்மைகள் (மாடல்) செய்வது.

4 ICE CREAM STICK PATTERNS CREATION

ஐஸ் கிரீம் குச்சிகள் பயன்படுத்தி வடிகங்கள் (பேட்டர்னன்ஸ்) செய்வது.

5 DOMINOS OR EMPTY MATCH BOXES STACK AND PUSH

டோமினோஸ் (DOMINOS) அல்லது  காலி தீப்பெட்டிகளை அடிக்கி, பின் சரிய செய்வது.

6. PLAYING CARDS STACK AND PUSH

சீட்டுக் கட்டு அட்டைகளை அடிக்கி, பின் சரிய செய்வது.

7 PLAYING WITH MARBLES

கோலி குண்டுகள் வைத்து  விளையாடுவது.

8 CREATING FRAMES AND SHAPES WITH PVC PIPES AND BENDS.

பி.வி.சி. (PVC) பைப்ஸ் (PIPES) மற்றும் பெண்டுக்ளை இணைத்து (BENDS) ஃபிரேம்கள் (FRAMES) மற்றும் வடிவங்களை உருவாக்குதல்.

9 BLOWING SOAP BUBBLES.

சோப்பு நீரில், ஸ்ட்ரா கொண்டு ஊதி, காற்றில் மிதக்கும் நீர்குமிழிகள் (BUBBLES) உருவாக்குதல்.

10 CREATE IMAGES USING SHADOW OF HANDS ON A WALL (IN A DARK ROOM WITH JUST A CANDLE LIGHT).

சுவரில் ஒரு இருட்டான அறையில் மொழுகுவர்த்தி வெளிச்சத்தில், கைகளை பயன்படுத்தி நிழல் படங்கள் உருவாக்குதல்.

11 PAPER FAN OR OTHER PATTERNS CREATION USING PAPER AND SCISSORS.

காகிதம் மற்றும் கத்திரிக்கோல் (SCISSORS) பயன்படுத்தி பேப்பர் காத்தாடி (PAPER FAN) அல்லது வேறு  வடிவங்கள் (DESIGNS) உருவாக்குதல்

12 SCRIBBLING ON NOTE WITH COLOUR CRAYONS

கலர் பென்சில்கள் அல்லது கிரேயான்ஸ் பயன்படுத்தி சதுர கட்டங்கள் போட்ட நேட்டுபுத்தகத்தில்
(Maths note with squares) பேடர்ன்ஸ். (PATTERN) வரைதல்  அல்லது  "கிறுக்குதல்"

13 STACK A,B,C,D CUBES AND PUSH

A,B,C,D  சதுர கட்டைகளை அடிக்கி, பின் சரிய செய்வது.

PLEASE NOTE :
தயவுசெய்து கவனியுங்கள்:

A detailed narration of above also available.
மேலும் இது பற்றிய ஒரு விரிவான விளக்க கட்டுரை என்னிடம் கிடைக்கும்.

This is just an abridged version (LIST ONLY)
இது ஒரு சுருக்கப்பட்ட பதிப்பு (பட்டியல்
மட்டும்)

"INVEST" YOUR TIME FOR YOUR KID'S BETTER FUTURE.

உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக உங்கள் நேரத்தை "முதலீடு" செய்யுங்கள்.

NOTE:
While playing with kids you should never be in a hurry, i.e. just do a demo to the kids and ask them to play on their own.

குறிப்பு:
குழந்தைகளுடன் விளையாடுகையில் நீங்கள் அவசரமாக இருக்கக்கூடாது, அதாவது குழந்தைகளுக்கு ஒருஎடுத்துக் காட்டு அல்லது டெமோவைச் செய்து விட்டு,  பிறகு அவர்களே சொந்தமாக விளையாடுமாறு கூறி எழுந்து சென்றுவிடக் கூடாது.

On the contrary, you should sit with them and play. You should become a child yourself.

மாறாக, நீங்கள் அவர்களுடன் சரிசமமாக உட்கார்ந்து விளையாட வேண்டும். நீங்களும் ஒரு குழந்தையாகவே மாறிவிட வேண்டும்.

You should patiently spend one or two hours daily for ten days or more.

நீங்கள் பத்து நாட்கள் அல்லது அதற்கு மேல் தினமும் ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்தை இப்படி பொறுமையாக  அவர்களுடன் செலவிட வேண்டும்.

After a month or so, you may allow them to play on their own (only those games that you consider are not dangerous).

ஒரு மாதம் அல்லது அதற்குப்பிறகு, நீங்கள், அவர்கள் தங்களுக்குள்/ தானே சொந்தமாக விளையாட அனுமதிக்கலாம். (ஆபத்தில்லை என்று நீங்கள் கருதும் விளையாட்டுகள் மட்டும்)

WE ALL GET CHILDHOOD ONLY ONCE.
LET IT BE FUN FILLED AND ALL ACTIVITIES NARRATED ABOVE WILL KEEP THE KIDS MIND AND BODY HEALTHY. ( I DID ALL WITH MY DAUGHTERS)

குழந்தை பருவம் எல்லோரும் ஒரு முறை தான் வரும். அது மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கட்டும்.
மேலே கூறியவை குழந்தைகளின் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். (நான் என் இரண்டு மகள்களுடனும் மேலே கூறிய அனைத்து நடவடிக்கைககளையும் செய்துள்ளேன்)

Soon more will be available in my blogs

விரைவில் என் வலைப்பதிவில் இவை முழுமையாக கிடைக்கும்

அறம் செய்ய விரும்பும்
எழிலரசன் வெங்கடாசலம்

Post script: 
I happen to see a young mother near my house struggle daily with her male boy aged around 2.5 years. She is almost the age of my elder daughter and has two children.

I dedicate the above for many young parents like her.

பின் குறிப்பு:
நான் தினசரி ஒரு இளம் அம்மாவை என் வீட்டின் அருகில் பார்க்கிறேன். அவர்  2.5 வயதுக்குட்பட்ட  பையனுடன் தினமும் அல்லல் படுவார். அப்பெண்ணிற்கு என் மூத்த மகளின் வயது இருக்கும். ஆனால் அப்பெண் இரண்டு பிள்ளைகளைகளுக்கு தாய்.

நான் அவரைப் போன்ற பல இளம் பெற்றோர்களுக்கு மேலே கூறிய விவரங்களை அர்ப்பணிக்கிறேன்.

http://e3general.blogspot.com
http://e3childcare.blogspot.com
&
YOUTUBE in my channel "ezhil38y"
=======================
USEFUL TIPS FOR YOUNG PARENTS (LIST ONLY) 
=======================
இளம் பெற்றோருக்கு பயனுள்ள விளையாட்டுக் குறிப்புகள் (பட்டியல் மட்டும்)

Comments

Popular posts from this blog

FINLAND SCHOOLS METHOD WE SHOULD FOLLOW VENKATACHALAM SALEM CHILDCARE sandwich

Match stick and LENS // EZHILARASAN CHILDCARE ARTICLE