Posts

Showing posts from September, 2018

WAKE UP PARENTS Dr.Alok Kar

Image
WAKE UP PARENTS Dr.Alok Kar Tamil translation Years back, poor illiterate  parents produced 🔹 Doctors,  🔹Engineers, 🔹 Scientists,🔹 Accountants, 🔹 Lawyers,🔹 Architects,🔹 Professors.., .... whom I will refer to as Group 'A'. These Group 'A ' Children struggled on their own after Primary 6 or Grade 12, to become notable personalities. Most of them 👉trekked to school barefooted 👉 went to farms 👉fetched water and firewood 👉cared for domesticated animals 👉did some work including trading after school to survive. Now Group 'A' ,who have now become Parents themselves are producing  Group 'B'  Children These Group B children are 🔹pampered 🔹 helped in their homeworks or home assignments from nursery school through secondary schools to higher institutions.  🔹chauffeur driven to very expensive schools or are sent abroad to study. 🔹they can watch movies from morning till dawn after school. 🔹 they are treated like baby king

பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள் Dr.Alok Kar childcare tips

Image
Excellent article  by  Dr.Alok Kar Translated into Tamil  *பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்* . . பல ஆண்டுகளுக்கு முன்பு, *சாதாரண, படிப்பறிவற்ற பெற்றோர்* தங்கள் குழந்தைகளை 🔹 மருத்துவர்கள், 🔹 பொறியாளர்கள், 🔹 அறிவியலாளர்கள், 🔹 கணக்காளர்கள், 🔹 வழக்குரைஞர்கள், 🔹 கட்டிடப் பொறியாளர்கள், 🔹 தொழிலதிபர்கள் எனப்படும் *Group 'A'* குழந்தைகளை உருவாக்கினார்கள். இந்த *Group 'A* குழந்தைகளில் பெரும்பாலும், தொடக்கப் பள்ளியிலிருந்து,தாங்களே போராடி, *மிகப் பெரிய பதவிகளை* அடைந்தனர். அவர்கள் 👉🏾 *வெறுங்காலில் நடந்தனர்* 👉🏾 *காடுகளுக்குச் சென்றனர்* 👉🏾 *தண்ணீர் பிடித்தும், விறகு சேகரித்தும் வேலை செய்தனர்* 👉🏾 *செல்லப் பிராணிகளைக் கவனித்தனர்* 👉🏾 *வாழ்க்கை நடத்த, பள்ளி நேரத்திற்குப் பிறகு வேலை செய்தனர்* இன்றோ *Group A* பெற்றோர்  *Group 'B'* குழந்தைகளை உருவாக்குகின்றனர். இந்த *Group B* குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் மீது 🔹 அதிக கவனம் செலுத்துகின்றனர் 🔹 பாலர் பள்ளி முதல், கல்லூரி வரை, அவர்களது வீட்டுப் பாடம், செய்முறைகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்ய உதவ