Posts

Showing posts from 2021

TAMIL -CORONA period and children's mental health VENKATACHALAM SALEM

Image
Tamil the Hindu Thisai newspaper கரோனாவும் குழந்தைகள் / மாணவர்களின் மன நலப் பாதுகாப்பும் - - முகமது ஹுசைன் . தி இந்து தமிழ் திசை நாளிதழ் Dated : 28 Aug 2021   (நலம் வாழ)  -=-=-=-=-=-=-=-=-=-=- இரண்டு உலகப் போர்கள் கொண்டுவந்த பேரழிவுகளுக்கும் மேலான பாதிப்புகளை இந்த கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது, ஏற்படுத்திவருகிறது.  கடந்த 20 மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், வேலையிழப்புகள், கூடுதல் பணி அழுத்தம், உடல் நல ஆபத்துகள், மன அழுத்தம், மன அதிர்ச்சிகள், துயரங்கள், வன்முறைகள் போன்றவை இதுவரை நாம் சந்தித்திராதவை.  இவை ஏற்படுத்திய மன நலப் பாதிப்பு பெரியவர்களை மட்டுமல்ல; குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களின் அறிவாற்றலும் உணர்வு முதிர்ச்சியும் பெரியவர்களைப் போன்று இருப்பதில்லை.  இதனால், பெருந்தொற்றால் வீட்டுக்கு உள்ளும் வெளியிலும் ஏற்படும் மாற்றங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதித்துள்ளன. -=-=-=-=-=-=-=-=- நழுவும் பிடிமானங்கள் பெரியவர்களுக்குத் தொற்றுநோயால் ஏற்படும் மன அழுத்தம் தெளிவானது, வெளிப் படையானது. ஆனால், குழந்தைகளுடைய மன நலத்தின் மீ

Maintaining mental health of children TDH 210828

Image
Maintaining Mental health of children during CORONA period in Tamil Thanks to Hindu Tamil Thisai newspaper Dated  28 August 2021 Ezhilarasan Venkatachalam Salem Tamil Based English Trainer

Left Handed Doctor - Translation

Image
I read this in a reputed Tamil magazine. I had just translated the content into English and retold it in my style.  நான் இதை ஒரு புகழ்பெற்ற தமிழ் இதழில் படித்தேன்.  அதை என் பாணியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளேன்... [Updated June 2023] -- I  hope reading it will give  self-confidence  to many people. இதை படிப்பதால் அது பலருக்கு தன்னம்பிக்கை தரும் என்று நம்புகிறேன். PART 1 --  Mr.Ramesh Kanna and Mrs.Santhi were a newly married couple. //  திரு.ரமேஷ் கண்ணா மற்றும் திருமதி சாந்தி ஆகியோர் புதிதாக திருமணமான தம்பதியினர்.   Mr. Ramesh was a qualified doctor . // திரு. ரமேஷ் ஒரு மருத்துவர் .  Unfortunately, within 40 days after getting married, he met with a head injury. / /  துரதிர்ஷ்டவசமாக, திருமணமான 40 நாட்களுக்குள், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.   It happened following a fall in his bathroom. //  அவரது குளியலறையில் விழுந்ததைத் தொடர்ந்து இது நடந்தது.   Due to this, his right hand and right leg lost its functions. //  இதன் காரணமாக, அவரது வலது கை மற்றும் வலது கால் அதன் செயல்பாடுகளை இ