THARE NAADA (SHUTTLE JUMPING) Translation // Ezhilarasan childcare
My real life experiences in childcare
1. SHUTTLE JUMPING INCIDENT
தறி நாடா எகிறிய நிகழ்வு
I think then my elder daughter, Sruthi (named changed) was about 2 years old. She was well-behaved, bold and always active like kids of that age.
அப்போது என் மூத்த மகள், ஸ்ருதிக்கு (பெயர் மற்றப்பட்டுள்ளது) 2 வயது இருக்கும். அந்த வயது குழந்தைகள் போல் அவள் நன்கு நடந்து, தைரியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தாள்.
Once we all visited my father-in-law’s house as a family, for a few days stay. They have a loom-shed adjoining to their house. There, round the clock, the workers will be weaving cloth in a couple of looms.
ஒருநாள் என் மாமனார் குடும்பத்தாரை நாங்கள் சந்திக்க சென்றோம். ஒரு சில நாட்கள் அங்கு தங்கினோம். அவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே ஒரு தறி பட்டறை வைத்து இருந்தனர். அங்கு, 24 மணி நேரமும் தொழிலாளர்கள் துணி தயாரித்தனர்.
Everybody, including my kids, will be going to the loom-shed often. They will also chat and play with the labourers there.
என் குழந்தைகள் உட்பட அனைவருமே அடிக்கடி தறி பட்டறைக்கு சென்று தொழிலாளர்களிடம் அரட்டை அடிப்போம். என் மகள் வேலையாட்களுடன் விளையாடுவாள்.
One day, I had gone out and returned home. Then my daughter Sruthi approached me and said “DADDY, THAREE NAADA YAEGIREE KADAVULA PATTUCHI”. If you translate that to English you get, “DAD, THE SHUTTLE JUMPED OUT OF THE LOOM AND HIT THE DOOR”.
ஒரு நாள், நான் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பினேன். என் மகள் ஸ்ருதி என்னை அணுகி, "தாடி, தரீ நாடா எகிரி கதவுல பட்டுச்சி" என்று கூறினார்.
Her face was communicating something dangerous had happened. But I could not understand it. Keeping my face puzzled, I said to my daughter, “I CAN’T UNDERSTAND WHAT YOU SAY, MY DARLING. I DON’T KNOW ---WHAT IS MEANT BY– NAADA?”.
அவளுடைய முகம் ஆபத்தானது ஏதோ நடந்தது என்ற தகவலை தெரிவித்தது. ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன், என் மகளைப் பார்த்து, "நீ் சொல்வதை நான் புரிந்து கொள்ள முடியவில்லை என் கண்ணே,. "நாடா" என்றால் எனக்கு என்னவென்று தெரியாது " என்றேன்.
Immediately, she promised to show it to me. Like a pilot, she took my hand and led me to the loom-shed in the adjoining room. And I humbly obliged and followed her with genuine curiosity.
உடனடியாக அவள், அதை என்னிடம் காட்டுவதாக வாக்குறுதி அளித்தாள்
ஒரு பைலட் போலவே, அவர் என் கையை பிடித்து அருகிலிருந்த தறி பட்டறைக்குள் என்னைத் கூட்டிச் சென்றாள். நான் தாழ்மையுடன் உண்மையான ஆர்வத்துடன் அவளைப் பின் தொடர்ந்தேன்.
She pointed to a “rat like” part that was moving between the yarn. And she declared, “THAT PART IS CALLED –NAADA (SHUTTLE)”. I humbly acknowledged and nodded my head. She was happy about that.
தறியில் நூலின் இடையிலிருந்து வேகமாக இங்கும் அங்கும் நகரும் "ஒரு எலி போன்ற" ஒரு பகுதியை சுட்டிக்காட்டி, "இது தான். ... நாடா ... என்று அழைக்கப்படுகிறது" என்றாள். நான் தாழ்மையுடன் ஒப்புக் கொண்டு என் தலையை ஆட்டினேன். அவள் எனக்கு ஒரு விஷயத்தை சொல்லி கொடுத்து விட்டோம் என்று மகிழ்ச்சியாக இருந்தாள்.
“THAT DAY MY 2-YEAR-OLD DAUGHTER, SRUTHI, TAUGHT ME WHAT IS MEANT BY “NAADA” (ie. SHUTTLE)”.
"அந்த நாள் என் 2 வயது பெண், ஸ்ருதி எனக்கு "நாடா" என்றால் என்னவென்று சொல்லி கொடுத்தாள்.
WE SHOULD NOT ALWAYS BE THE TEACHER TO OUR SONS AND DAUGHTERS. WE SHOULD ALLOW THEM TO “TEACH” US SOMETHING, AT LEAST ONCE IN A WHILE.
நாம் எப்போதுமே நம் மகன்களுக்கும் மகள்களுக்கும் போதகர்களாக இருக்கக்கூடாது. எப்போதாவது ஒரு சமயத்தில் அவர்கள் நமக்கு ஏதாவது கற்றுக்கொடுக்க அனுமதிக்க வேண்டும்.
By the way, I knew the name of the loom part in English, viz., SHUTTLE because at that time, I happen to work in a Spinning Mill.
ஆங்கிலத்தில் SHUTTLE என்பது தறியில் ஒரு பகுதியின் பெயர் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் அந்த நேரத்தில், நான் ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்தேன்.
Though I would have heard the word “NAADA” in Tamil, umpteen times in my father-in-law’s house, it was never “registered” in my mind. And only my daughter, Sruthi made it register.
"நாடா" என்ற வார்த்தையை நான் பல முறை என் மாமனார் வீட்டில், கேட்டிருந்தாலும், என் மனதில் அதன் பொருள் பதிவு செய்யப்படவில்லை. என் மகள், ஸ்ருதி தான் அதை பதிவு செய்தாள்.
Written in English
by
Ezhilarasan Venkatachalam
தமிழ் மொழி பெயர்ப்பு
எழிலரசன்

Online English Trainer
Salem
Comments
Post a Comment