My fatherhood towards neighbour's child / Ezhilarasan psychology childcare
Translation MY FATHERHOOD TOWARDS A NEIGHBOUR’S CHILD Venkatachalam Salem உளவியல் குழந்தைவளர்ப்பு கட்டுரை எழுதியவர் எழிலரசன் (உண்மை நிகழ்வு) Psychology childcare article by Article by Ezhilarasan (REAL LIFE INCIDENT) MOTHERHOOD IS GREAT. FATHERHOOD IS ALSO GREAT. MY FATHERHOOD TOWARDS A NEIGHBOUR’S CHILD. . . தாய்மை உயர்ந்து. "தந்தைமையும்" உயர்ந்தது. பக்கத்து வீட்டு குழந்தையின் மேல் நான் வைத்த பாசம் (தந்தை பாசம்) Next to my father-in-law’s house in Ammapet lived a couple. They had a two year old kid called Harish. That kid used to come to their house frequently for playing. Myself, my wife and my kids used to play with that kid . அம்மாப்பேட்டையில் என் மாமனார் வீட்டிற்கு அடுத்து ஒரு தம்பதியர் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு ஹரிஷ் என்று ஒரு இரண்டு வயது குழந்தை இருந்தது. அந்த குழந்தை விளையாட்டாக அடிக்கடி எங்கள் மாமனார் வீட்டிற்கு வருவான். நானும், என் மனைவியும் என் குழந்தைகளும் அந்த சிறுவனுடன் விளையாடு வோம். If we happen to eat something, we used...