FINLAND SCHOOLS METHOD WE SHOULD FOLLOW VENKATACHALAM SALEM CHILDCARE sandwich
Finland stands first in offering the world's best education. உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. - Finland stands first in offering the world's best education. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? - Let us see what is special in Finland's education system. 👌 பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது.- In Finland, they send a child to school only at the age of 7. 👏 ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்ககள் தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. - For the next three years, they attend school only for half of the year and the rest of the days are holidays. 👌 ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். - The school working hours is also less. அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. - And even