Posts

Showing posts from May, 2018

WHY WE HAVE CHILDREN ? Translation // Ezhilarasan childcare

Image
WHY WE HAVE CHILDREN ? Translation   நமக்கு குழந்தைகள் எதற்காக இருக்கிறார்கள் ? Gifted scholar Zhao Jie from the University of Beijing wrote as follows:  பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் இருந்து அறிஞர் ஜாவோ ஜீ பின்வருமாறு எழுதுகிறார் : I admire those parents who are able to forge extremely strong and close bonds with their children when they were young... தங்கள் குழந்தைகளிடம்  அவர்கள் இளம் வயதில் மிகவும் வலுவான நெருங்கிய உறவு வைத்திருக்க முடிந்த பெற்றோரை கண்டு நான் தலை வணங்குகிறேன். ..and yet they know when to let go in a timely and appropriate manner when the children have grown up* . அதே போல,  தங்கள் குழந்தைகள் வளர்ந்த பின் ஒரு சரியான நேரத்தில், பொருத்தமான முறையில்   அவர்களிடம் இருந்து விலக தெரிந்த பெற்றோரை கண்டும் நான் தலை வணங்குகிறேன். *Taking care of and raising children and then letting go of them are parents' basic and mandatory duties*''. குழந்தைகளை கவனித்து கொள்வது, அவர்களை வளர்ப்பது, பின்னர் அவர்களை தங்கள் பாதையில். செல்ல  ...

THARE NAADA (SHUTTLE JUMPING) Translation // Ezhilarasan childcare

Image
My real life experiences in childcare  1. SHUTTLE JUMPING INCIDENT தறி நாடா எகிறிய நிகழ்வு I think then my elder daughter, Sruthi (named changed) was about 2 years old. She was well-behaved, bold and always active like kids of that age. அப்போது என் மூத்த மகள், ஸ்ருதிக்கு (பெயர் மற்றப்பட்டுள்ளது) 2 வயது இருக்கும். அந்த வயது குழந்தைகள் போல் அவள் நன்கு நடந்து, தைரியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தாள். Once we all visited my father-in-law’s house as a family, for a few days stay. They have a loom-shed adjoining to their house. There, round the clock, the workers will be weaving cloth in a couple of looms.  ஒருநாள் என் மாமனார் குடும்பத்தாரை நாங்கள் சந்திக்க சென்றோம்.  ஒரு சில நாட்கள் அங்கு தங்கினோம். அவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே ஒரு தறி பட்டறை வைத்து இருந்தனர். அங்கு, 24 மணி நேரமும் தொழிலாளர்கள் துணி தயாரித்தனர். Everybody, including my kids, will be going to the loom-shed often.  They  will   also  chat  and  play  wi...