Posts

Showing posts from 2019

Japanese education LINKS LIBRARY 1102 VENKATACHALAM SALEM

Image
Japanese education system video links Friends We wonder at Japanese perfection. But we have failed to understand about their educational system. .. VIDEO  -A Japanese method to develop creativity (9:16) =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= நாம் ஜப்பானியர்களின் திறமைகளை மட்டுமே கண்டு வியக்கிறோம். ஆனால் அவர்களுடைய கல்வி முறை பற்றி கவனிக்க தவறி விடுகிறோம். ஜப்பானிய கல்வி முறை பற்றிய ஒரு ஆங்கில வீடியோ. =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= Video-Elementary school life in Japan (4:11) =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= 👆 அர்த்தமுள்ள ஜப்பானிய கல்வி முறை பற்றிய ஒரு அற்புதமான ஆங்கில காண்ஒலி இதை தான் காந்தி ஜீயும் அன்றே கூறினார். ஆனால் நாம் கேட்கவே இல்லை... இன்று ஜப்பானை அன்னாந்து பார்த்துக் கொண்டு உள்ளோம். என்று நமக்கு விடிவு காலம் வரும்? எழிலரசன் Ezhilarasan Venkatachalam Tamil based English Trainer Salem

CHENNAI COLLEGE STUDENTS ATTACK with swords and Venkatachalam Salem THOUGHTS on education system restructure

Image
My THOUGHTS on our education system  restructuring [August 2019] I was deeply disturbed by the news few days ago that college students in Chennai made a brutal attack on fellow students with long knives or swords. It is following a petty issue called ROUTE LEADER or ROUTE THALAI. It is a clear example of total failure of our education system. Our school and college education system will have to be remodelled urgently. We give undue importance to marks and don't teach other good things required for leading a happy and peaceful life in schools and colleges. Previously we had something called a MORAL SCIENCE period in schools. Now it is non existent. We sow cactus seeds and expect "apples" when they are fully grown. The youth or the persons in the age group 16 years to 26 years have lot of energy. Due to the natural phenomenon i.e. high hormone secretion, they are also easily provoked. But our education and family environment do not properly channelise this abundant en...

Benjamin Spock's The Common Sense Book of Baby and Child Care Venkatachalam Salem

Image
The Common Sense Book of Baby and ChildCare by Benjamin  Spock . . Benjamin Spock's The Common Sense Book of Baby and Child Care is one of the best-selling books of the twentieth century, selling 5,00,000 copies in the six months after its initial publication in 1946, and 50 million by the time of Spock’s death in 1998.  . . As of 2011, the book had been translated into 39 languages. The Common Sense Book of Baby and Child Care Synopsis "The Common Sense Book of Baby and Child Care" is arranged by topics corresponding to the child’s age, ranging from infancy to teenage years. Drawn from his career as a pediatrician, Spock's advice is comprehensive, dealing with topics such as preparing for the baby, toilet training, school, illnesses, and "special problems" like "separated parents" and "the fatherless child". Unlike leading child care experts prior to the 1940s, Spock supports flexibility in child-rearing, advising parents to trea...

FINLAND SCHOOLS METHOD WE SHOULD FOLLOW VENKATACHALAM SALEM CHILDCARE sandwich

Image
Finland stands first in offering the  world's best education. உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. -  Finland stands first in offering the world's best education. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? -  Let us see what is special in Finland's education system. 👌 பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது.-  In Finland, they send a child to school only at the age of 7.    👏 ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்ககள் தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. -  For the next three years, they attend school only for half of the year and the rest of the days are holidays. 👌 ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். -  The school working hours is also less. அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கிய...

Vasanthi Devi Tamil scaring yellow vehicle Venkatachalam salem childcare

Image
 Vasanthi Devi Tamil scaring yellow vehicle Venkatachalam salem childcare குழந்தைகளை மிரட்டும் மஞ்சள் வாகனங்கள்! வே. வசந்தி தேவி . . அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டது. குழந்தைகளின் தூக்கமும், உணவும், விளையாட்டும் தொலைந்து விட்டன.  காலை ஏழு மணிக்கெல்லாம் தனியார் பள்ளி மஞ்சள் நிற வாகனங்கள் மூலை முடுக்குகளில் இருக்கும் கிராமங்களுக்குள் அட்டகாசமாக நுழைகின்றன. அரைத் தூக்கத்தில் இருக்கும் குழந்தைகளை வெறும் வயிற்றோடு வாரிச் சுருட்டிக்கொண்டு, எங்கோ இருக்கும் பள்ளிகளில் போய்க் கொட்டுகின்றன. பிற்பகல் 4 மணிக்கு எதிர்த் திசைப் பயணம். ஒவ்வொரு வாகனமும் தினந்தோறும் 50 கி.மீ. தூரம் செல்கின்றன. மூன்று வயதுக் குழந்தையிலிருந்து தொடங்குகிறது இந்த வன்முறை. இவர்களின் கிராமங்களில் எல்லாம் பள்ளிகள் இல்லையா? இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் அரசுப் பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால் பெற்றோரின் அந்தஸ்து என்னாவது? பெருநகரங்களிலும் 9 மணிப் பள்ளிக்கு 7 மணிக்கெல்லாம் பள்ளி வேனில் ஏறுவதே குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை. ஒவ்வொரு வீட்டின் முன்பும் புத்தகப் பையுடன் நிற்கும் குழந்தை; வீடுத...

Childcare TIPS Tamil Dr jayanrhini Venkatachalam Salem library

Image
 Childcare TIPS Tamil Dr jayanrhini Venkatachalam Salem l குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..!_ . . குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, *தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். * உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். *குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள்.* உங்களிடம் உறுதி இல்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும். குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும்.  *"அப்பா தர  மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்"* என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டுவிடும். *குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப்பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது.*  *~பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும்.~* *தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.* குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்...

Fish can not climb tree Tamil childcare Venkatachalam Salem

Image
Fish can not climb tree Tamil childcare Venkatachalam Salem மரமேறா மீன்கள்! ஆர்.விஜயசங்கர் . . - duplicate- ‘எல்லோருமே ஜீனியஸ்தான். ஒரு மீனின் திறமையை அது மரமேற முடியுமா என்கிற அடிப்படையில் நிர்ணயம் செய்தால், வாழ்நாள் முழுவதும் தான் மரமேறத் தெரியாத முட்டாள் என்ற எண்ணத்துடனேயே வாழும். ’அறிவியல் மாமேதை ஐன்ஸ்டைன் இந்த வரிகளை எழுதவில்லை என்கிற வாதம் இன்றும் இருக்கிறது. அது நடக்கட்டும். ஆனால், இந்த வலிமை மிகு வரிகளின் உண்மை இன்று நம்மைத் தாக்குவதற்குக் காரணம், அனிதாவின் தற்கொலை. பொருளாதார - சமூக அசமத்துவம் தலைவிரித் தாடும், சந்தையில் கல்வி விற்கப்படும் ஒரு நாட்டில், படிப்புக்கோ தொழிலுக்கோ ஒரு மாணவரோ - மாணவியோ தகுதியானவரா என்பதை ஒரே சமமான சோதனையால் நிர்ணயிக்க முடியுமா என்பதுதான் கேள்வி. சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையே இந்தக் கேள்வியிலிருந்துதான் தொடங்குகிறது. சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் உருவாக்கப்படும் தேர்வு முறைகளின் தரத்தையும் சமூக நோக்கத்தையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது, அதனால் பாதிக்கப் படுபவரின் தரத்தை அல்ல. இதற்கு நீட் தேர்வு விதி விலக்...

Childcare MENU 0514 EZHILARASAN VENKATACHALAM SALEM

Image
Childcare MENU 0514 EZHILARASAN VENKATACHALAM SALEM Friends.... //////... childcare menu  My articles for parents in English and Tamil. - READ, RELISH, SHARE. இளம் பெற்றோர்களே, என் வாழ்க்கையில் நடந்த பல  சுவையான குழந்தை வளர்ப்பு பற்றிய உண்மை நிதழ்ச்சிகள். தமிழிலும் ஆங்கிலத்திலும். .. படிக்க, சுவைக்க, பகிர எழிலரசன் வெங்கடாசலம் சேலம் =॥=॥=॥=॥=॥=॥==॥=॥=॥= . . தறி நாடா எகிரிய நிகழ்வு Shuttle Jumping Incident (English) . .   தறி நாடா எகிரிய நிகழ்வு  Shuttle Jumping Incident (Translation) . . நெருப்பு குச்சியும் லேன்ஸும் Matches and Lens demonstration . . பக்கத்து வீட்டு குழந்தையின் மேல் -Love towards a neighbour's child . . மொட்டை மாடியில் கண்காட்சி Exhibition on terrace top . . ஆனந்துடன் செஸ் விளையாடியது Playing chess with Vishwanth Anand . . சிறுவர்களுடன் எப்படி பெற்றோர் விளையாடுவது? (பட்டியல்) How to play with your kids? . MORE SOFT SKILLS ARTICLES  ..  . BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works .. . QUOTES MENU ...

Childcare advice from actor Vivek Ezhilarasan Venkatachalam LIBRARY

Childcare advice from actor Vivek Ezhilarasan Venkatachalam  பெற்றோர்கள், நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்... . . அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..! குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்க்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம். அவர்கள் ஆன்மிகமு...