SANDWICH daughter buying rubber toys in Exhibition

My daughter buying rubber toys in Exhibition Translation SANDWICH version 01 என் குழந்தை வளர்ப்பு பற்றிய கட்டுரை 2018 (01) கண்காட்சியில் ரப்பர் பொம்மைகளை என் மகள் வாங்கும் நிகழ்வு NOW SALEM IS EXPERIENCING AGOG AND BUSTLING ACTIVITY FOLLOWING THE ARRIVAL OF THE TAMIL MONTH "AADI". This takes me back to 2004 ...NOSTALGIA !! இப்போது சேலத்தில் தமிழ் மாதம் "ஆடி" வருகையை முன்னிட்டு பரபரப்பும் ஆரவாரமும் கூடி உள்ளது. இது என்னை மீண்டும் 2004 ஆம் ஆண்டிற்கு எடுத்து செல்கிறது. என் அந்த நாள் நினைவுகள் ! Let me narrate an incident that happened around 2004, when my younger daughter, Trisha (named changed) was about 8 or 9 years old. இந்த சம்பவம் 2004 ஆண்டு வாக்கில் நடந்தது. அப்போது என் இளைய மகள், திரிஷாவிற்கு (பெயர் மாற்றப்பட்டது) சுமார் 8 அல்லது 9 வயது இருக்கும். As a family along, with my two daughters, we went to the Government Exhibition in the Salem Boose Maidan. ஒரு குடும்பமாக என் இரண்டு மகள்களுடன் நாங்கள் நால்வரும் அரசாங்கம் கண்காட்சியை காண சே...